Menu
Your Cart

2023 Releases

பண்டைத் தமிழர் நாகரிகமும் பண்பாடும்
-5 %
ஆரியச் சூழ்ச்சியாலும் ஆரிய வருகைக்குப் பிற்பட்ட மூவேந்தரின் பேதைமையாலும், பல்வகைப்பட்ட கொண்டான்மாரின் (வையாபுரிகளின்) காட்டிக் கொடுப்பாலும், தமிழ் நாகரிகம் மேனாட்டார்க்குத் தெரிந்த அளவுகூடத் தமிழர்க்குத் தெரியாது மறையுண்டு கிடக்கின்றது. இவ்விரங்கத் தக்க நிலைமை தமிழரின் முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்..
₹209 ₹220
பண்பாட்டு ஆய்வியல்
-5 %
’தொல்பழங்காலம்’ ‘மானிடவியல்’, ‘பழங்குடி ஆய்வியல்’, ‘மரபுச்செல்வ மேலாண்மை’ உள்ளிட்ட ஒன்றுக்கொன்று தொடர்புடைய பல்வேறு அறிவுப் புலங்களின் கூடு துறையாகத் திகழ்வது ‘பண்பாட்டு ஆய்வியல்’ ஆகும். ஆக, இந்நூலின் ஆய்வுப் பரப்பும் பாடு பொருளும் பல்துறைசார் ஆய்வு அணுகுமுறையின்பாற்பட்டதாக அமைகின்றன...
₹456 ₹480
பண்புடை நெஞ்சம்
-5 %
தமிழில்தான் எத்தனை அறநூல்கள்! பொதுவாக அறிவுரை நூல்களை வாசிப்பது சிரமம். சிலது போரடிக்கும், சிலது 'இதுபோல் நம்மால் நடந்துகொள்ள இயலவில்லையே' என்று குற்றவுணர்ச்சியைத் தரும், 'இதைச் சொன்ன இந்தப் புலவர் ஒழுங்கா நடந்துகிட்டிருப்பாரா?' என்று குதர்க்கமாக யோசிக்கவைக்கும். அதனால், அறநூல்களை எழுதியவர்கள் சில ந..
₹266 ₹280
பதறும் பதினாறு
-5 %
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் பற்றி எண்ணுவதை இரண்டுவிதமாகச் சுருக்கிவிடலாம். ஒன்று, ‘இந்தக் காலத்துக் குழந்தைகளுக்கு எல்லாமே தெரியும்’, இரண்டாவது, ‘இந்தக் காலத்துக் குழந்தைகளுக்கு எதுவுமே தெரியாது’. இவை இரண்டும் முழு உண்மையல்ல. நாம் குழந்தைகளாக இருந்தபோது கிடைக்காத வாய்ப்புகள் எல்லாம் இந்தக் காலத்த..
₹171 ₹180
பதிப்பும் படைப்பும்
-5 %
1990களின் நடுப்பகுதியில் 'காலச்சுவடு' பதிப்பகத்தைத் தொடங்கித் தமிழின் முன்னணிப் பதிப்பகங்களில் ஒன்றாக அதை வளர்த்தெடுத்துள்ள கண்ணன் பதிப்பு, பதிப்பகம், காப்புரிமை, இலக்கியம் சார்ந்த அயலுறவு முதலான பொருள்கள் குறித்துப் பல்வேறு தருணங்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். தமிழ்ப் பதிப்புலகம் குற..
₹190 ₹200
Showing 1321 to 1332 of 1879 (157 Pages)